Chitta Lahu Nanak Singh Books Download

2014

Chitta Lahu
Chitta Lahu Download APK
4.5/5 Votes: 4,325
Developer
Nanak Singh
Version
2014
Updated
2014
Requirements
Lok Sahit Parkashan
Size
13 Mb

Report this app

Description

சிட்டா லாஹு  இது ஒரு பஞ்சாபி நாவல் இந்த நாவலை எழுதியவர் பெயர் நானக் சிங் .இவர் பஞ்சாபில் புகழ்பெற்ற நாவலாசிரியர் .

இந்த முதல் 1932 இல்  வெளியிடப்பட்டது. பின்னர் 2014 இல் இப்புத்தகத்தை தமிழ் மொழிபெயர்ப்பு செய்து துளசி ஜெயராமன் என்ற நாவலாசிரியர்  இந்த நாவலுக்கு பெண் குருதி என பெயரிட்டு வெளியிட்டார்.

இப்புத்தகத்தில் ஒரு பெண் சமுதாயத்தின் விதிகளை மீறுவதும் மூலம் ஒரு பெண் எவ்வளவு துன்பம் அடைகிறாள்.என்பதை பற்றி ஒரு பெண்ணின் சோகக் கதையை மிகவும் ஆழமாக நாவலாசிரியர் விவரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *