Gayathri Sujatha Books Download

2010

Gayathri
Gayathri Download APK
4.5/5 Votes: 4,233
Developer
Sujatha
Version
2010
Updated
2010
Requirements
New Horizon Media
Size
18 Mb

Report this app

Description

காயத்ரி என்னும் நாவலை தமிழில் மிகவும் புகழ்பெற்ற சுஜாதா எனும் நாவலாசிரியர் எழுதியுள்ளார். இவரை ஸ்டைல்ஸ் கதை ஆசிரியர் என்று அனைவரும் அழைப்பார்கள்.

இக்கதையில் காயத்ரி என்னும் கதாபாத்திரத்தில் வரும் பெண் தனது வீட்டில் பூட்டப்பட்டிருந்தால் அவள் எப்படி அந்த வீட்டில் இருந்து தப்பிக்கிறார் என்பதை பற்றி நாவலாசிரியர் கூறுகிறார் .

அந்தப் பெண் புதிதாக திருமணமான இளம் பெண் ஆவார் .அந்தப் பெண் மிகவும் அப்பாவியாகவும் இருப்பார் .  ஒரு அப்பாவி பெண்ணின் கதையை பற்றி நமது நாவலாசிரியர் மிகவும் ஆழமாக விவரித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *