Paayum Ozhi Nee Enakku Pdf Download

2011

Paayum Ozhi Nee Enakku
Paayum Ozhi Nee Enakku Download File
4.5/5 Votes: 4,524
Developer
Premalatha Balasubramaniam
Version
2011
Updated
2011
Requirements
Premalatha Balasubramaniam
Size
48 Mb

Report this app

Description

பாயும் ஒளி நீ எனக்கு நூலின் ஆசிரியர் பிரேமலதா பாலசுப்ரமணியன் .

இவர் தமிழில் புகழ்பெற்ற ஆசிரியராக திகழ்கின்றார் .

கதையில் வரும் கதாபாத்திரங்கள் அபிராமி, கற்பகம், சூர்யா இண்டஸ்ட்ரீஸ் எம்டி சூரிய பிரகாசம் ,சித்ரா, சுந்தரி .

இக்கதையில் அபிராமி  உடன் சுந்தரி, சித்ரா இரண்டு பெண்கள் பெரிய கம்பெனிக்கு ஜாப் வொர்க் வேலை செய்து வரும் பணியைத்தான் சக்தி ஆடையக்கத்தில் செய்து வருகின்றன.

சூரிய பிரகாசம் நன்கொடை அளிப்பதாக கூறியுள்ளார்.

அவர் நன்கொடை அளித்தாரா? இல்லையா? அபிராமி சக்தி ஆடையக்கதை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை இக்கதையில் நமது ஆசிரியர் விறுவிறுப்பாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *