Payanangal Mudivathillai Book PDF Download

2011

Payanangal Mudivathillai
Payanangal Mudivathillai DOWNLOAD FILE
4.5/5 Votes: 4,554
Developer
Subashree Krishnaveni
Version
2011
Updated
2011
Requirements
Subashree Krishnaveni
Size
20 Mb

Report this app

Description

பயணங்கள் முடிவதில்லை நூலின் ஆசிரியர் சுபஸ்ரீ கிருஷ்ணவேணி.

இவர் குடும்பப்பாங்கான கதைகளை எழுதியுள்ளார் .

இவர் தமிழில் புகழ்பெற்ற பெண் ஆசிரியர் ஆவார்.

இக்கதையில் வரும் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கு மூன்று மகன்கள் மூத்தவனுக்கு ஒரே மகன் ஹரி கிருஷ்ணா.

நடுவிலுள்ள மகனுக்கு ஒரே மகள் சௌமியா.

இளைய மகனுக்கு ஜெயராமன் மற்றும் ஒரு மகள் ஜெயந்தி.

இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை நமது ஆசிரியர் அழகாக விவரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *