Rani Mangammal Na. Parthasarathy Books Download

2017

Rani Mangammal
Rani Mangammal Download APK
4.5/5 Votes: 4,342
Developer
Na. Parthasarathy
Version
2017
Updated
2017
Requirements
Pustaka Digital Media
Size
14 Mb

Report this app

Description

ராணி மங்கம்மாள் என்ற பெயரைக் கேட்டவுடன் நம் நினைவிற்கு வருவது மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் தான தர்மம். புகழ்பெற்ற நாவலாசிரியர்  பா.பார்த்தசாரதி  ராணி மங்கம்மாள் என்னும் நாவலை மிகவும் அழகாக எழுதியுள்ளார்.

இந்த நாவலில் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தை பற்றி மிகவும் அழகாக தெளிவுபடுத்தியுள்ளார். பின்பு ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்திற்கு பிறகு அவருடைய பேரன் மதுரையில் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் அவருடைய ஆட்சிக்காலத்தை பற்றி விவரித்துள்ளார் .நாயக்கர் காலத்தில் மதுரை இராமநாதபுரம் திரிசிரபுரம் போன்ற பிரதேசத்தின் நிலையைப் பற்றி இந்தப் புத்தகத்தில் மிகவும் தெளிவாக விவரித்துள்ளார்.

இந்த கதையில் ராணி மங்கம்மாள் கதாபாத்திரத்திற்கு பிறகு நம்மை கவரும் கதாபாத்திரம் சேதுபதி கிழவன். இந்தக் கிழவன் மடங்கா வீரமும் பிறருக்கு ஆற்றலும் கொண்டவன் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *