Sayangala Megangal Na. Parthasarathy Books Download

2016

Sayangala Megangal
Sayangala Megangal Download APK
4.5/5 Votes: 4,242
Developer
Na. Parthasarathy
Version
2016
Updated
2016
Requirements
CreateSpace Independent
Size
15 Mb

Report this app

Description

தமிழ் வரலாற்றில் புகழ்பெற்ற நாவலாசிரியர் பா.பார்த்தசாரதி அவர்கள் சாயங்கால மேகங்கள் என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார் .சிறந்த தமிழிலக்கியத்தில் ஒன்றாக இப்புத்தகம் கருதப்படுகிறது.

நம் நாவலாசிரியர் இப்புத்தகத்தை ஒரு கதையாக பார்க்காமல்” சமகாலத்து வாழ்க்கை சித்திரமாக “விவரித்துள்ளார். நம் அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் ,மனிதர்களையும் பற்றி இந்த நாவல் மிகவும் அழகாக விவரித்துள்ளது .

ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் விதவிதமான மனிதர்களையும் அவர்கள் குணத்தையும் காண்கின்றோம். ஏழைகள் பணக்காரர்கள், பதவி இருப்பவர்கள் என நிறையபேர் வந்த பார்க்கின்றோம் இவை அனைத்தையும் பற்றியும் தான் நம் நாவலாசிரியர் ஒரு அழகான கதையை நமக்கு கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *