Sila Nerangalil Sila Manithargal Books Download

2018

Sila Nerangalil Sila Manithargal
Sila Nerangalil Sila Manithargal Download APK
4.5/5 Votes: 4,252
Developer
Jayakanthan
Version
2018
Updated
2018
Requirements
Meenakshi Publications
Size
29 Mb

Report this app

Description

சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவலை எழுதிய நாவல் ஆசிரியர் தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆவார் . இந்த நாவலை எழுதுவதற்கு ஒரு அடிப்படையான சிறுகதை உள்ளது என்று நமது நாவலாசிரியர் தெரிவித்துள்ளார் .

அது என்னவென்றால் அக்கினிப் பிரவேச கதையின் முடிவை பல நாவலாசிரியர்கள் திருத்தி எழுதி உள்ளனர் .அதேபோல் நானும் எழுத நினைத்தால் இந்த நாவலை எழுதினேன்

இந்த நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன அவர்களின் பெயர் கங்கா மற்றும் பிரபு.  இந்த இரு கதாபாத்திரத்தைப் பற்றி நமது நாவலாசிரியர் மிகவும் அழகாக கற்பனையுடன் ஒரு கதையை நமக்கு வழங்கியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *